பசங்களும் படிப்பும்!!!

TAMIL CNN  TAMIL CNN
பசங்களும் படிப்பும்!!!

அடுப்படிக் கூட்டம் என்னும் அடிப்படையில் வாழ்ந்தவர்கள் படிப் படியாய் முன்னேறி படிப்பிலே திறன் காட்ட ஆண் பிள்ளை என்று சொல்லி காண்கின்ற பிள்ளை பலர் போண் பிள்ளையாகிப் பின் வீண் பிள்ளையாகிப் போனார் பாத்திமாக்கள் பெயர்கள்தான் பாஸ் பண்ணும் பட்டியலில் பார்த்தாக் கடைசியில்தான் பசங்களின் பெயர் ஒரு Cயில் தான் பாட்டென்றும் படமென்றும் கூட்டமாய் பையன்கள் ஆட்டங்கள் போடுகிறார் நாட்டம் படிப்பிலில்லை முன்னேற்றம் என்பது பெண் ஏற்றம் மட்டுமல்ல பசங்களும்... The post பசங்களும் படிப்பும்!!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை