டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு திருமாவளவன் நேரில் ஆதரவு

தினகரன்  தினகரன்

டெல்லி : டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் 16-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை