ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை : மோகன் பகவத்

தினகரன்  தினகரன்
ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை : மோகன் பகவத்

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் மறுப்பு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதாக வெளியான செய்தி தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை