நாளை நடைபெறவுள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தில் சென்னை குடிநீர் லாரிகள் பங்கேற்காது

தினகரன்  தினகரன்

சென்னை : நாளை நடைபெறவுள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தில் சென்னை குடிநீர் லாரிகள் பங்கேற்காது என சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மீதான வாட் வரி, காப்பீட்டு தொகையை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் நாளை போராட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை