உளுந்தூர்பேட்டை அருகே 5வயது சிறுமியை கடத்த முயன்ற மதபோதகர் கைது

தினகரன்  தினகரன்

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே 5வயது சிறுமியை கடத்த முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார். எளவனாசூர்கோட்டையில் சிறுமியை கடத்த முயன்றதாக ராபர்ட் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை