டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளை சந்திக்கிறார் ராகுல்காந்தி

தினகரன்  தினகரன்

டெல்லி : டெல்லியில் போராடும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளார். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் 16-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை