ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது : மு.க.ஸ்டாலின் பேட்டி

தினகரன்  தினகரன்

புதுக்கோட்டை : நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டை விவசாயிகளுக்காக திமுக போராட தயாராக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் திமுக ஆதரவு அளித்துள்ளது என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மூலக்கதை