மக்களவையில் ஜி.எஸ்.டி மசோதா மீதான விவாதம் தொடங்கியது

தினகரன்  தினகரன்

டெல்லி: மக்களவையில் ஜி.எஸ்.டி மசோதா மீதான விவாதம் தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விவாதத்தை தொடங்கி வைத்தார். ஜி.ஸ்.டி தொடர்பான 4 துணை மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தார்.

மூலக்கதை