கோதுமை இறக்குமதிக்கு 10% வரி உடனடி அமலாக்கம்.. மத்திய அரசு அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோதுமை இறக்குமதிக்கு 10% வரி உடனடி அமலாக்கம்.. மத்திய அரசு அதிரடி..!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குக் கோதுமை இறக்குமதி அதிகரித்துள்ளதைக் கவனித்த மத்திய அரசு 4 மாத இடைவேளைக்குப் பின் அதன் இறக்குமதி வரியை 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் இதனை அமலாக்கம் செய்வதில் எவ்விதமான தாமதமும் இருக்கக் கூடாது என உடனடியாக அமலாக்கம் செய்துள்ளது மத்திய அரசு. இந்திய விவசாயிகள் அறுவடை செய்ய

மூலக்கதை