எலியும் பூனையும் ஒன்று சேர வேண்டுமென நெருக்கடி.. விஸ்பரூபம் எடுக்கும் இந்கிய ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எலியும் பூனையும் ஒன்று சேர வேண்டுமென நெருக்கடி.. விஸ்பரூபம் எடுக்கும் இந்கிய ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..!

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் மிகப்பெரிய இடத்தில் இருந்த பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் ஆகியவை அமேசான், பேடிஎம், அலிபாபா மற்றும் இதர சிறு மற்றும் குறு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து வர்த்தகச் சரிவை சந்தித்து, மிகப்பெரிய நஷ்டங்களைப் பெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்திற்காக நிறுவனங்களைக் கேள்வி கேட்ட

மூலக்கதை