ஆஸ்திரேலியாவை டெப்பி புயல் தாக்க துவங்கியது

தினமலர்  தினமலர்
ஆஸ்திரேலியாவை டெப்பி புயல் தாக்க துவங்கியது

சிட்னி: பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற பீதியை உருவாக்கி இருக்கும் டெப்பி புயல் ஆஸ்திரேலியாவை இன்று(மார்ச் 28 ) தாக்க துவங்கியுள்ளது. பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்ததாகவும், இரண்டு பேர் காயமுற்றதாகவும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. குயின்ஸ்லாந்து, ஏர்லி கடற்கரை, ஹாமில்டன் தீவு பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. முழு விவரம் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. பல துறைமுகங்களில் பல சேதம் ஏற்பட்டுள்ளது.





மூலக்கதை