இந்தியாவில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற என்ஆர்ஐ-ஆ நீங்கள்? - மிக எளிது

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற என்ஆர்ஐஆ நீங்கள்?  மிக எளிது

நம்மில் பலருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒரு மிகப் பெரிய கனவு. அந்தக் கனவை நனவாக்க இந்தியாவில் பலவிதமான வீட்டுக்கடன் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வீடு வாங்க ஏதாவது வீட்டுக்கடன் வசதிகள் இருக்கின்றனவா என்று பார்த்தால் அவர்களுக்கும் பலவிதமான வீட்டுக்கடன் வசதித் திட்டங்கள் இருக்கின்றன. இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு

மூலக்கதை