ஏப்ரல் முதல் வாகனம் மற்றும் சுகாதார இன்சூரன்ஸ் காப்பீடு பிரீமியம் விலை உயர வாய்ப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏப்ரல் முதல் வாகனம் மற்றும் சுகாதார இன்சூரன்ஸ் காப்பீடு பிரீமியம் விலை உயர வாய்ப்பு..!

நான்கு சக்கர வாகனம். இரண்டு சக்கர வாகனம் மற்றும் சுகாதாரக் காப்பீடு பிரீமியம் விலை ஏப்ரல் 1 முதல் உயர வாய்ப்புள்ளது, இதற்காகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) காப்பீட்டு நிறுவனங்களுக்கான முகவர்களின் கமிஷன் உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய அனுமதித்துள்ளது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து 5 சதவீதம்

மூலக்கதை