மியூசியத்திலிருந்து 100 கிலோ தங்கக்காசு கொள்ளை

தினமலர்  தினமலர்
மியூசியத்திலிருந்து 100 கிலோ தங்கக்காசு கொள்ளை

பெர்லின்: ஜெர்மனியிலுள்ள பழமையான போட் மியூசியத்திலிருந்து 100 கிலோ எடையுள்ள ‛பிக் மாபிள் லீப்' என்ற தங்கக்காசு கொள்ளை போனது. 53 சென்டிமீட்டர் விட்டமும், 3 சென்டிமீட்டர் தடிமனும் கொண்ட இந்த தங்கக்காசில், இரண்டாம் எலிசபெத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் மதிப்பு 4 மில்லியன் அமெரிக்க டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை