சீன அதிபரை சந்திக்கிறார் தோவல்

தினமலர்  தினமலர்
சீன அதிபரை சந்திக்கிறார் தோவல்

பெய்ஜிங்: பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் பெய்ஜிங் நகரில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நடக்க உள்ளது. அப்போது 5 நாடுகள் பாதுகாப்பு ஆலோசகர்கள் சீன அதிபர் ஜிங்பிங்கை சந்திக்க உள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், ஜிங்பிங்கை சந்திக்கிறார்.

மூலக்கதை