எக்ஸ்பிரஸ் ரயில் வெஜ் பிரியாணியில் 'பல்லி'.... பயணிகள் ஷாக்! - சிஏஜி சொன்னது உண்மை தானா?...

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எக்ஸ்பிரஸ் ரயில் வெஜ் பிரியாணியில் பல்லி.... பயணிகள் ஷாக்!  சிஏஜி சொன்னது உண்மை தானா?...

பாட்னா: ஜார்க்கண்டில் இருந்து உத்தரபிரதேசம் சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவில் பல்லி இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்து, அதனை புகைப்படம் எடுத்து ரயில்வே அமைச்சருக்கு ட்வீட் செய்தனர். ரயில்வே துறையால் வழங்கப்பட்டு வரும் கேட்டரிங் சாப்பாடு மனிதர்கள் உட்கொள்வதற்கு ஏற்றதல்ல என்று கடந்த வெள்ளிக்கிழமை கணக்காய்வாளர் தணிக்கை பிரிவான சிஏஜி கூறியிருந்தது. அசுத்தமான உணவு வகைகள், மறுசுழற்சி

மூலக்கதை