நிக்கி என் தங்கை மாதிரி: – கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

என் தமிழ்  என் தமிழ்
நிக்கி என் தங்கை மாதிரி: – கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

சர்வதேச கிரிக்கெட் வீரராக ஏற்கனவே புகழ்பெற்றவர் ஸ்ரீசாந்த். இப்போது ‘டீம்-5’ படத்தின் மூலமாக சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக சென்னைக்கு வந்தார் அவ்வேளையில் பேட்டி ஒன்றில் நிக்கி கல்ராணி பற்றி கூறுகையில் .

நாங்க இரண்டு பேரும் சைல்ட்ஹுட் ஃப்ரெண்ட்ஸ். நான் பிறந்தது கேரளாவில் என்றாலும் படித்தது பெங்களூரு. அப்போது என்னுடைய சக மாணவிதான் நிக்கி கல்ராணி. நிக்கி என் தங்கை மாதிரி. ஸ்கூலில் நான் சீனியர் என்றால் நடிப்பில் நிக்கி என்னைவிட சீனியர் ஆர்டிஸ்ட். அவருக்குன்னு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிப்புல அவர் டிகிரின்னா நான் கிண்டர்கார்டன். அவருடன் நடித்தது நல்ல பயிற்சியாக இருந்தது. அதுமட்டுமில்ல, நிக்கி ரொம்ப சப்போர்ட் பண்ணினார். எனக்காக கால்ஷீட்டை அட்ஜஸ்ட் பண்ணி நடித்தார்.

மூலக்கதை