தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகள்: குணமாக்கும் எளிய வழி

TAMIL CNN  TAMIL CNN
தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகள்: குணமாக்கும் எளிய வழி

பெரும்பாலும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற தாக்குதல்களின் காரணமாக, தொண்டை வலி, கரகரப்பு, தொண்டைப்புண் மற்றும் டான்சிலைட்டீஸ் (Tonsillitis) போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இது போன்ற தொண்டை தொந்தரவுகளை இயற்கை மருத்துவத்தின் மூலம் குணமாக்க, அற்புதமான வழிகள் இதோ. தொண்டை தொந்தரவுகளை குணமாக்கும் தீர்வுகள் 1/4 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, ஒரு சிட்டிகை உப்பு, 1 டீஸ்பூன் தேன், ஆகியவற்றை ஒரு டம்ளர் மிதமான நீரில் கலந்து, அதை... The post தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகள்: குணமாக்கும் எளிய வழி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை