பிரெட் லீயின் மகனுக்கு ரீ-சேட் பரிசளித்த கோஹ்லி!

TAMIL CNN  TAMIL CNN
பிரெட் லீயின் மகனுக்கு ரீசேட் பரிசளித்த கோஹ்லி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, தனது மகனுக்கு டெஸ்ட் போட்டிக்கான ரீ-சேட் ஒன்றை பரிசளித்தாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார். தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் பிரெட் லீ, இதுகுறித்து மேலும் கூறுகையில், ”என்னுடைய 10 வயது மகனின் பிடித்த துடுப்பாட்டவீரர் விராட் கோஹ்லிதான். ஒருமுறை விராட் கோஹ்லி என்னை கடந்து செல்லும்போது, அவருடன் நான்... The post பிரெட் லீயின் மகனுக்கு ரீ-சேட் பரிசளித்த கோஹ்லி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை