6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்: ரோஸ் வைட்லே உலக சாதனை

TAMIL CNN  TAMIL CNN
6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்: ரோஸ் வைட்லே உலக சாதனை

ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டியில், ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி இங்கிலாந்து வீரர் ரோஸ் வைட்லே உலக சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2017 நெட்வெஸ்ட் ரி-ருவென்ரி தொடரில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய ரோஸ் வைட்லே, நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற யார்க்க்ஷைர் அணிக்கெதிரான போட்டியில் இந்த சாதனையை நிலைநாட்டினார். இரண்டாவது இன்னிங்ஸிற்காக யார்க்க்ஷைர் அணியின் கார்வரின் வீசிய 16வது ஓவரை எதிர்கொண்ட ரோஸ் வைட்லே, 6 பந்துகளில் 6... The post 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்: ரோஸ் வைட்லே உலக சாதனை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை