வெளியில வச்சுதான்டா உன்ன செய்யனும்... பிக்பாஸில் ஆரவை தரலோக்கலாக மிரட்டிய ஜூலி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெளியில வச்சுதான்டா உன்ன செய்யனும்... பிக்பாஸில் ஆரவை தரலோக்கலாக மிரட்டிய ஜூலி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவை பார்த்து உன் மீது பெரும் கோபத்தில் உள்ளேன் வெளியில் வந்தபின் வச்சு செய்கிறேன் என ஜூலி மிரட்டியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி நாளுக்கு நாள் படுமோசமாக நடந்துகொள்கிறார். அவரது உண்மை முகம் வெளிப்படுவதால் அவர் மீதான வெறுப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அழுதே காரியத்தை சாதிப்பது, பற்றவைப்பது, முதுகுக்குப்

மூலக்கதை