உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் அமைப்பு

TAMIL CNN  TAMIL CNN
உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் அமைப்பு

உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. ஸ்கொட்லாந்து கடலில் மிதந்துகொண்டிருக்கும் படகில் இந்த காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் மிக ஆழமாக விசையாழிகள் (turbines) பொருத்தப்பட்டுள்ளன. அவை கடல்நீரை சுழற்றும்போது காற்றாலையின் காற்றாடி சுழன்று அதன் சக்தியிலிருந்து மின்சாரம் உருவாக்கப்படுகின்றது. இதற்கு ‘ஹைவின்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. நோர்வேயைச் சேர்ந்த ஸ்டேடோயில் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தினால் சுமார் 20 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று கூறப்படுகின்றது.... The post உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் அமைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை