சேலத்தில் உள்ள கட்சராயன் ஏரியை நாளை நிச்சயம் பார்வையிடுவேன்: மு.க.ஸ்டாலின் உறுதி

தினகரன்  தினகரன்

சேலம்: சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன் ஏரியை நாளை நிச்சயம் பார்வையிடுவேன் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். எனது வருகையை தடுக்கவே அதிமுகவினர் கலவரங்களில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை