பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை... அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை... அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு!

ராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க நாளை பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் ராமேஸ்வரம் பேய்க்கரும்பு என்னும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு மத்திய அரசு 15 கோடி ரூபாய் செலவில் நினைவு மணி மண்டபம் அமைத்துள்ளது. அந்த மணிமண்டபத்தை

மூலக்கதை