60 நாள் கெடு முடிந்தது- ஆக.6 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகும் டிடிவி தினகரன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
60 நாள் கெடு முடிந்தது ஆக.6 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகும் டிடிவி தினகரன்

அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க டிடிவி தினகரன் கொடுத்த கெடு ஆகஸ்ட் 5ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு பின்னர் தினகரன் ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியல் களம் படு பரபரப்பாகவே உள்ளது. ஓபிஎஸ் தியானம், அதிமுக பிளவு, சசிகலா சிறை

மூலக்கதை