எலியும் பூனையுமாக இருந்த ஓவியா- காயத்ரி சண்டை முடிவுக்கு வந்தது ?

TAMIL CNN  TAMIL CNN
எலியும் பூனையுமாக இருந்த ஓவியா காயத்ரி சண்டை முடிவுக்கு வந்தது ?

நடிகை ஓவியா மாற்று காயத்ரி அகியோர் பிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருக்கின்றனர். ஜூலிக்கு ஆதரவாக பேசிவரும் காயத்ரி, எப்போதும் ஓவியாவை வசைபாடிகொண்டேயிருப்பார். இந்நிலையில் அவர்கள் இருவரையும் அழைத்து பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார். அதை செய்யும்போது இருவரும் பேசும்போது ஓவியா கண்கலங்கினார். அதை பார்த்த காயத்ரி அவரை கட்டியணைத்து ஆறுதல் சொன்னார். இது நாளைய நிகழ்ச்சிக்கான டீசரில் காட்டப்பட்டது. என்ன நடந்தது என்பது நாளைய நிகழ்ச்சி... The post எலியும் பூனையுமாக இருந்த ஓவியா- காயத்ரி சண்டை முடிவுக்கு வந்தது ? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை