ரஜினியை தாண்டி 2 நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படும் தனுஷ்

TAMIL CNN  TAMIL CNN
ரஜினியை தாண்டி 2 நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படும் தனுஷ்

தனுஷ் இப்போது ஹாலிவுட் சினிமா வரை புகழ் பெற்று இருக்கிறார். அவருடைய அந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் முடிந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் VIP 2 பட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் தனுஷ். அப்போது ஒரு பேட்டியில், ரஜினிகாந்த், நவாஸுத்தீன் சித்திக், இர்பான் கானுடன் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் தான் நிறைய சினிமா கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்றார். ரஜினி... The post ரஜினியை தாண்டி 2 நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படும் தனுஷ் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை