“டச் ஐடி”க்கு குட்பை சொல்கிறதா அப்பிள் நிறுவனம்?

TAMIL CNN  TAMIL CNN
“டச் ஐடி”க்கு குட்பை சொல்கிறதா அப்பிள் நிறுவனம்?

அண்மையில் வெளியிடப்பட்ட ரூமர்கள் (Rumors) அப்பிள் நிறுவனம் மேம்பட்ட ஒரு பாதுகாப்பு பொறிமுறையினை வடிவமைத்து வருவதாகச் சொல்கின்றன. கைவிரல் ரேகைகள் மூலம் பாவனையாளரை அடையாளம் காணும் “டச் ஐடி” (Touch ID) முறைமை இதுவரை காலமும் அப்பிள் சாதனங்களின் பிரதான பாதுகாப்பு பொறிமுறையாக இருந்து வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட மேக் கணினியிலும் அப்பிள் “டச் ஐடி” யினை உட்புகுத்தியிருந்தது. ஏனைய நிறுவனங்களின் கைவிரல் அடையாளம் காண் பொறிமுறையை விடவும் மேம்பட்ட... The post “டச் ஐடி”க்கு குட்பை சொல்கிறதா அப்பிள் நிறுவனம்? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை