நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கையை வீடியோ எடுத்த புகார்: அனுராக் தாக்கூருக்கு எச்சரிக்கை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கையை செல்போனில் வீடியோ எடுத்த புகாரில் அனுராக் தாக்கூருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமித்ரா மகாஜன் எச்சரி்க்கையை தொடர்ந்து தவறை ஒப்புக்கொண்ட அனுராக் தாக்கூர் மன்னிப்பு கோரினார்.

மூலக்கதை