ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்தால் குண்டர் சட்டமா? வைகோ கேள்வி

தினகரன்  தினகரன்

நெல்லை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்க கூடாதா என நெல்லை பாளையங்கோட்டையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்ததற்கு குண்டர் சட்டமா எனவும் அவர் வினவியுள்ளார்.

மூலக்கதை