வவுனியா வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தரான இளைஞன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதி

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தரான இளைஞன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தரான இளைஞன் ஒருவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபடபட்டுள்ளார். இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முரண்பாடுகள் ஏற்பட்டு இருந்தது. இதன்போது குறித்த குடும்பஸ்தர் காலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில்... The post வவுனியா வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தரான இளைஞன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை