தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் அறுந்து தொங்கும் கன்வேயர் பெல்ட் - மின் உற்பத்தி பாதிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் அறுந்து தொங்கும் கன்வேயர் பெல்ட்  மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அறுந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்

மூலக்கதை