பிக்பாஸ்: கமலிடம் சண்டையிட்டாரா காயத்ரியின் தாய்? நல்லவர் போல் காட்டப்படுவதன் பரபர பின்னணி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ்: கமலிடம் சண்டையிட்டாரா காயத்ரியின் தாய்? நல்லவர் போல் காட்டப்படுவதன் பரபர பின்னணி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி தவறாக காட்டப்படுவதாக அவரது தாயார் கிரிஜா நடிகர் கமல்ஹாசனிடம் சண்டையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதனை காணும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஜூலியும், கயாத்ரியும் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும்

மூலக்கதை