டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்

தினமலர்  தினமலர்
டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்

காலே : இலங்கை, இந்தியா அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இலங்கையின் காலேயில் இன்று துவங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை