கிரிக்கெட்: இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் இன்று துவக்கம்

தினமலர்  தினமலர்
கிரிக்கெட்: இந்தியாஇலங்கை முதல் டெஸ்ட் இன்று துவக்கம்

காலே: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் காலேயில் இன்று(ஜூலை 26) இன்று துவங்குகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி காலேயில் இன்று துவங்குகிறது. கடந்த 2015க்கு பின் மீண்டும் இலங்கை மண்ணில் இந்திய அணி களம் காண்கிறது. போட்டி நடக்கும் காலே நகரில் மழை வர 80 சதவீத வாய்ப்பு உள்ளது. அடுத்த 4 நாட்களில் மழை வர 90 சதவீத வாய்ப்பு உள்ளது.

மூலக்கதை