காயத்ரி ஒரு மூளையில்லாத முட்டாள்: பிக் பாஸ் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
காயத்ரி ஒரு மூளையில்லாத முட்டாள்: பிக் பாஸ் ...

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது அனைவர் மத்தியிலும் பேசப்படும் முக்கிய டாப்பிக்காக உள்ளது. மக்கள் மட்டுமின்றி நடிகர் நடிகைகளும் இதை பற்றி விமர்ச்சிக்கின்றனர்.


    இந்நிலையில், ராஜா ராணி, 7 ஆம் அறிவு போன்ற படங்களில் நடித்த மிஷா தனது டிவிட்டர் பக்கதில் பிக் பாஸ் குறித்து சில பதிவுகளை போட்டுள்ளார்.  
  அதில் அவர் ஓவியாவிற்கு ஆதரவாகவும் காயத்ரி மற்றும் ஜூலியை விமர்சித்தும் பதிவிட்டுள்ளார்.

மிஷாவின் சில பதிவுகள். . .


   

.

மூலக்கதை