அமெரிக்க அதிபர் டிரம்பை சற்று நேரத்தில் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்க அதிபர் டிரம்பை சற்று நேரத்தில் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்பை இன்று சந்தித்து பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள டெல்லியில் இருந்து விமானம் மூலம் கடந்த 24ம் தேதி புறப்பட்டார். பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு

மூலக்கதை