நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியை அடித்து உதைத்து பணம் பறித்த மர்ம நபர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியை அடித்து உதைத்து பணம் பறித்த மர்ம நபர்கள்!

சேலம்: நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியை அடித்து உதைத்த மர்மநபர்கள் அவரிமிருந்து தங்க செயின், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளன்ர. விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் கொட்டாச்சி. இவருக்கு இன்று பிறந்தநாள். கொட்டாச்சி தனது பிறந்தநாளை கொண்டாட நேற்று இரவு சேலம் வந்துள்ளார். அங்கு ஒரு தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து

மூலக்கதை