சாதிய வன்கொடுமையில் தமிழகத்துக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சாதிய வன்கொடுமையில் தமிழகத்துக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

கோவை: இந்திய அளவில் தமிழகம் சாதிய வன்கொடுமையில் 5வது இடத்தில் உள்ளதாக தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் வேதனையான தகவலை வெளியிட்டுள்ளார். தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட விதிமுறைகள், அரசின் நிதி உதவிகள் வழங்குதல் குறித்த கருத்தரங்கம் இன்று கோவையில் நடைபெற்றது. அதில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் விதிமுறைகள் பற்றி சட்ட

மூலக்கதை