உலக ஹாக்கி லீக்: மலேசியாவிடம் இந்தியா போராடி தோல்வி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக ஹாக்கி லீக்: மலேசியாவிடம் இந்தியா போராடி தோல்வி

லண்டன்: உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்றின் காலிறுதியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வியடைந்தது. ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரையிறுதிச் சுற்று தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் மலேசியாவும் மோதின. போட்டி துவங்கிய 19 மற்றும் 20 நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் மலேசியா அடுத்தடுத்து இரு கோல்கள்

மூலக்கதை