2024ல் சீனாவை மிஞ்சி விடுவோமாம்.. எதில் என்று பாருங்கள் மக்களே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2024ல் சீனாவை மிஞ்சி விடுவோமாம்.. எதில் என்று பாருங்கள் மக்களே!

நியூயார்க்: 2012ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2024ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 144 கோடியாக இருக்கும் என ஐநா ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவே முதலிடம் வகிக்கிறது. இநநிலையில் 2024ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா

மூலக்கதை