இந்தியாவில் குறைந்து வரும் மழைமேகங்கள்... ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் குறைந்து வரும் மழைமேகங்கள்... ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

டெல்லி: இந்திய வளிமண்டலவியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த 50 ஆண்டுகளில் மழை மேகங்களின் அடர்த்தி இந்தியாவில் குறைந்து கொண்டே வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் அந்த ஆய்வறிக்கையில், 1960ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.45 சதவீதம் அளவுக்கு மழை மேகங்களின் அடர்த்தி குறைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால்தான்

மூலக்கதை