சென்னை கீழ்ப்பாக்கத்தில்ரூ.1 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

தினகரன்  தினகரன்

சென்னை: கீழ்பாக்கம் திவான் ராமன் சாலையில் ரூ.1 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பழைய நோட்டுகள் வைத்திருந்த கபீர், சிவகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்கதை