ஓ.பி.எஸ். டெல்லி பயணம்: ராம்நாத் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்பு

தினகரன்  தினகரன்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி செல்லவுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கலில் பங்கேற்க பாஜக அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து ஓ.பி.எஸ். டெல்லி செல்கிறார். பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மூலக்கதை