விஜய் ஏஜெண்ட் பைரவா படத்துக்கு ‘யு’

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
விஜய் ஏஜெண்ட் பைரவா படத்துக்கு ‘யு’

விஜய்யின் ‘பைரவா’ படத்துக்கு, தெலுங்கில் ‘யு’ சர்ட்டிஃபிகேட் கிடைத்துள்ளது.




பரதன் இயக்கத்தில், விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் ‘பைரவா’. இந்தப் படம், ‘ஏஜெண்ட் பைரவா’ என தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு, ஆந்திரா மற்றும் தெலங்கானா சென்சார் போர்டு, ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது.

சூர்யா, கார்த்தி போன்ற ஒருசில நடிகர்களை ஒப்பிடும்போது, விஜய்க்கு கேரளாவில் அவ்வளவாக ரசிகர்கள் கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் அதிகரித்து வருகிறது.

எனவே, தற்போது ‘பைரவா’ படத்தை தெலுங்கில் வெளியிடுபவர்கள், ‘மெர்சல்’ படத்தையும் அங்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

.

மூலக்கதை