ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமாருக்கு திமுக ஆதரவு: ஸ்டாலின்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமாருக்கு திமுக ஆதரவு: ஸ்டாலின்

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீராகுமாருக்கு தி.மு.க., ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எதிர் கட்சிகளுடன் கலந்து பேசிய பின்னர்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நாங்கள் முடிவு செய்தோம் என்று பாஜக கூறியுள்ளது. ஆனால் அதனை செயல் வடிவத்துக்கு கொண்டு வரவில்லை.

மூலக்கதை