டிரஸ்ஸிங் அறையின் புனிதத்தை பராமரிப்பது முக்கியம்: கேப்டன் கோலி

தினகரன்  தினகரன்

டிரினிடாட் : முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ளேவின் பயிற்சிக்கான கருத்துகளை இந்திய கேப்டன் விராட் கோலி மறுத்துள்ளார். பயிற்சியாளர் பதவியை விட்டு விலகுவது ஏன் என்று வீரர்கள் கருதுகின்றனர் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். டிரினிடாட்டில் பத்திரிகையாளர் சந்தித்த அவர் இவ்வாறு கூறினார் . மேலும் கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ளேவை மதிக்கிறார்கள் என்று கூறிய கோலி  டிரஸ்ஸிங் அறையின் புனிதத்தை பராமரிப்பது முக்கியம் என்றும் கூறினார்.

மூலக்கதை