ஜனாதிபதி தேர்தல்.. எடப்பாடியை தொடர்ந்து டெல்லி செல்லும் ஓபிஎஸ் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜனாதிபதி தேர்தல்.. எடப்பாடியை தொடர்ந்து டெல்லி செல்லும் ஓபிஎஸ் !

சென்னை: பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து வரும் ஜூலை 17ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

மூலக்கதை