சபாநாயகர் தனபால் தலைமையில் அவை உரிமைக்குழு கூட்டம் தொடங்கியது

தினகரன்  தினகரன்

சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் தலைமையில் அவை உரிமைக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அவை முன்னவர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ விஜயதாரணி உள்ளிட்டோர் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

மூலக்கதை