பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தின் தலைவராக ரஷ்ய தூதுவர் நியமனம்

TAMIL CNN  TAMIL CNN
பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தின் தலைவராக ரஷ்ய தூதுவர் நியமனம்

புதிதாக நிறுவப்பட்ட உலக பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தின் தலைவராக ரஷ்ய தூதுவர் விளாடிமிர் வொரோன்கோவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுத் செயலாளர் அன்ரோனியோ குட்டரஸினால் நேற்று (புதன்கிழமை) மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி உலக பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தின் முதலாவது தலைவர் என்ற பெருமையை விளாடிமிர் வொரோன்கோவ் பெற்றுக் கொள்கின்றார். ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு வொரோன்கோவ் மூலோபாய தலைமைத்துவத்தை வழங்குவார் என்பதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் முடிவெடுக்கும் செயல்முறையில் பங்கேற்கவும் அவருக்கு... The post பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தின் தலைவராக ரஷ்ய தூதுவர் நியமனம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை